Skip to main content

Posts

Featured

Download Embed \நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவர் சிங்கப்பூர் செல்வது முன்பு அவரது ஆடியோ பதிவு மட்டும் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ' " ஹலோ.... ஹா.. ஹா... நான் ரஜினிகாந்த் பேசுறேன். Happy-யா போய்ட்டு வந்துட்டு இருக்கேன் நான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வந்துடறேன் ராஜாக்களா. நீங்க கொடுக்குற அன்புக்கு நான் என்னத்த திரும்பி கொடுக்கிறது. பணம் வாங்குறேன். ஆக்ட் பண்ணுறேன். அதுக்கே நீங்க இவ்வளவு அன்பு கொடுக்கிறீங்கன்னா. நான் என்னத கொடுக்கிறது. Definiteஆ நீங்க எல்லாரும் தலை நிமிர்ந்து நடக்குற மாதிரி நான் நடந்துக்குறேன் கண்ணா. கடவுள் கிருபை எனக்கு இருக்கு. எல்லாத்துக்கும் மேலே உங்கள் கிருபை எனக்கு இருக்கிறது. சீக்கிரம் வந்துறேன்.. ஒ.கே. Bye. Good... " என்று கூறியுள்

Latest Posts